‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி: அணியின் நலனுக்காக ஆடும் வீரர்களை தேர்வு செய்வதே முக்கியம்- டோனி கருத்து

Loading… 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. டெல்லி அணி 9-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே.அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை … Continue reading ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி: அணியின் நலனுக்காக ஆடும் வீரர்களை தேர்வு செய்வதே முக்கியம்- டோனி கருத்து